வடகிழக்கு இந்தியாவில் இடம் மாறும் வேளாண்மை பல்வகைத்தன்மையின் முக்கியமான அச்சுறுத்தலாகும் - நிரூபி
Answers
Answered by
1
Answer:
what is your question ....
Answered by
0
பல்வகைத் தன்மையின் முக்கியமான அச்சுறுத்தலாக வட கிழக்கு இந்தியாவில் இடம் மாறும் வேளாண்மை
- வட கிழக்கு இந்தியப் பகுதிகளில் இடம் மாறும் வேளாண்மை முறை பயிரிடப்படுதல் நடைமுறையில் உள்ளது.
- இடம் மாறும் வேளாண்மை முறையில் இயற்கையான மரங்களை உடைய வளங்களை எரித்து சுத்தம் செய்து 2 முதல் 3 பருவத்திற்கு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
- அந்த நிலம் வளம் குன்றிய பிறகு, அந்த நிலம் கைவிடப்படுகிறது.
- பின்னர் வேறு ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு இதை முறை அங்கும் பின்பற்றபடுகிறது.
- இடம் மாறும் வேளாண்மை முறையில் பெரிய வனப்பரப்பு எரிக்கப்படுவதால் இயற்கை வளங்கள் வீணாக அழிக்கப்படுகிறது.
- வனப்பரப்பு எரிக்கப்படுவதால் வனத்தின் பரப்பு குறைவதோடு மாசும் அதிகரிக்கிறது.
- இதனால் பல்வகைத் தன்மை குறைகிறது.
Similar questions