India Languages, asked by nuthasri9712, 9 months ago

நீள்வெப்ப விரிவானை விளக்குக

Answers

Answered by shruti225143
1

plz mate translate it into English.... plzz

Answered by steffiaspinno
0

நீள் வெப்ப விரிவு :

  • ஒரு திடப்பொருள் வெப்பப்படுத்துதல் விளைவாக, அப்பொருளின் நீளம் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு நீள் வெப்ப விரிவு எனப்படும்.
  • ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு நீள் வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
  • இதன் SI அலகு கெல்வின்.
  • நீள் வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு பொருளுக்கு பொருள் மாறுபடும்.
  • நீள மாறுபாட்டுக்கும், வெப்பநிலை மாறுபாட்டுக்கும் உள்ள தொடர்பு

             \begin{equation}\frac{\Delta L}{L_{0}}=\alpha_{L} \Delta T

  • \Delta L - நீளத்தில் ஏற்படும் மாற்றம்
  • \Delta T - வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம்
  • L - உண்மையான நீளம்
  • \alpha _L  - நீள் வெப்ப விரிவு குணகம்.    
Similar questions