India Languages, asked by akshayshenoy6142, 10 months ago

மூன்று மின் தடைகளை (அ) தொடர் இணைப்பு (ஆ) பக்க இணைப்பில் இணைக்கும்
போது கிடைக்கும் தொகுபயன் மின்தடைக்கான கோவையை கணக்கிடு.

Answers

Answered by steffiaspinno
1

தொகுபயன் மின்தடைகள்:

தொடர் இணைப்பு:

  • மின்தடையாக்கிகள் R_1 , R_2 மற்றும் R_3 , தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
  • I என்ற மின்னோட்டம் இந்த மின்தடையால் வழியே செல்கிறது.
  • மின்தடையாக்கிகள் R_1, R_2  மற்றும் R_3 குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் முறையே V_1, V_2,  மற்றும் V_3 ஆகும் .
  • ஓம் விதிப்படி,
  • V_1=IR_1,
  • V_2 = IR_2,
  • V_3 = IR_3
  • ஒவ்வொரு மின்தடைக்கும்  எதிராக உள்ள மின்னழுத்த வேறுபாட்டை V எனலாம்.
  • V= V_1+V_2+V_3
  • V= IR_1+IR_2+IR_3        
  • இந்த தொகுபயன் மின்தடை R_S  எனப்படும்.
  • V=IR_s    
  • IR_s = IR_1+IR_2+IR_3
  • எனவே R_s=  IR_1+IR_2+IR_3
  • மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கபடும் பொழுது தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர்மதிப்பை விட அதிகமாக இருக்கும்.

பக்க இணைப்பு:

  • பக்க இணைப்பில்  மூன்று மின்தடையாக்கி R_1,R_2  மற்றும் R_3,  A மற்றும் B புள்ளிகளுக்கு இடையே பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு மின்தடையாக்கி குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடானது இருக்கும்.
  • வோல்ட் மீட்டர் மூலமாக இந்த மின்னழுத்த வேறுபாடு அளவிடப்படுகிறது.  
Similar questions