அணுக்கள் மற்றும் மூலக்கூறுக்களுக்கான வேறுபாடு எழுதுக
Answers
Answered by
0
Answer:
hey mate ❤️ ❤️
plz post ur question in English or hindi
hope you understand
plz mark it as brainliest answer
Answered by
1
அணுக்கள் மற்றும் மூலக்கூறுக்களுக்கு இடையே உள்ள வேறுபாடு
அணுக்கள்
- ஒரு தனிமத்தின் மிகச் சிறிய பகுதி அணு என அழைக்கப்படுகிறது.
- மந்த வாயுக்களை தவிர மற்ற அனைத்து அணுக்களும் தனித்த நிலையில் இருப்பது கிடையாது.
- மந்த வாயுக்களை தவிர மற்ற அனைத்து அணுக்களும் அதிக வினை புரியும் திறன் கொண்டவை ஆகும்.
- அணுக்களில் வேதிப் பிணைப்புகள் காணப்படுவது இல்லை.
மூலக்கூறுகள்
- ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிகச் சிறிய பகுதி மூலக்கூறு என அழைக்கப்படுகிறது.
- அனைத்து மூலக்கூறுகளும் தனித்த நிலையில் இருக்கின்றன.
- அனைத்து மூலக்கூறுகளும் குறைந்த வினை புரியும் திறன் கொண்டவை ஆகும்.
- மூலக்கூறுகளில் வேதிப் பிணைப்புகள் காணப்படுவது உண்டு.
Similar questions