பாச்கைட் தாதுவை தூய்மையாக்கும் போது
அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு
காரத்தைசேர்ப்பதன் காரணம் என்ன?
Answers
Answered by
0
பாக்சைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தை சேர்ப்பதன் காரணம்
- அலுமினிய உலோகத்தின் மிக முக்கியமான தாது பாக்சைட் தாது () ஆகும்.
- இந்த பாக்சைட் தாதுவில் இருந்து அலுமினியம் இரு விதமான நிலைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.
- பொதுவாக பாக்சைட் தாது ஆனது சாதாரண கரைப்பானில் கரையாது.
- எனவே தான் எரிகாரம் (சோடியம் ஹைட்ராக்சைடு - NaOH) ஆனது பாக்சைட் தாதுவில் இருந்து அலுமினியத்தினை பிரித்தெடுக்கும் வினையில் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த சோடியம் ஹைட்ராக்சைடு ஆனது பாக்சைட் தாதுவுடன் வேதி வினையில் ஈடுபட்டு சோடியம் மெட்டா அலுமினேட்டை () உருவாக்குகிறது.
- சில கரையாத சிவப்பு மண் போன்ற அசுத்தங்களும் கிடைக்கின்றன.
- →
Similar questions
Chemistry,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago