உலோகத்தின் இயற்பியல் ம்உம் வேதியியல் பண்புளை விவரி
Answers
Answered by
0
இயற்பியல் பண்புகள்:
- இயல்புநிலை , பளபளப்புத் தன்மை, வெப்பம் மற்றும் மின் கடத்தும் தன்மை, கரையும் தன்மை.
இயல்புநிலை:
- எல்லா உலோகங்களும் அறை வெப்ப நிலையில் திட நிலையில் உள்ளவை மெழுகு மற்றும் கால்சியம் தவிர.
பளபளப்புத் தன்மை:
- உலோகங்கள் அதிக பளபளப்பான தன்மை கொண்டவை ஆகும்.
வெப்பம் மற்றும் மின் கடத்தும் தன்மை:
- வெப்பத்தையும் மற்றும் மின்சாரத்தையிம் கடத்தும் தன்மை ஒண்டவை .
கரையும் தன்மை:
- கரையும் தன்மை வழக்கமாக உலோகங்கள் திரவ கரைப்பான்களில் கரைவதில்லை.
வேதியியல் பண்புகள்:
- இணைதிறன், எலக்ட்ரான்கள், அணுக்கட்டு எண், ஆக்சைடு தன்மை.
இணைதிறன் எலக்ட்ரான்கள்:
- உலோக அணுக்கள் பொதுவாக ஒன்று இரண்டு அல்லது மூன்று எலக்ட்ரான்களை வெளிக்கூட்டில் பெற்றுள்ளது
அணுக்கட்டு எண்:
- உலோக மூலக்கூறுகள், ஆவி நிலையில் ஒற்றை அணுகட்டு எண்ணை பெற்றுள்ளது.
ஆக்சைடு தன்மை:
- உலோக ஆக்சைடுகள் பொதுவாக காரத்தன்மை உடையவை ஆகும்.
Answered by
16
தெவிட்டிய கரைசல்:
தெவிட்டிய கரைசலை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரை பொருளைக் கரைக்க இயலாதோ, அக்கரைசலை தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் 36 கி சோடியம் குளோரைடு உப்பை கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
தெவிட்டாத கரைசல்:
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் அளவை விட குறைவான கரை பொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும்.
உதாரணம் :
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்படுத்தப்பட்ட நீர் மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரிக்கிறது, ஒன்றோடொன்று விலகிச் செல்கின்றது. அதனால் அது அதிக அளவு குறைகிறது இந்த கரைசலை குளிர்விக்கும் போது வெப்பநிலை குறைந்து மூலக்கூறுகளின் இயக்கம் குறைந்து ஒன்றையொன்று நெருங்கி வருகிறது, இதனால் மிகுதியாக உள்ள காப்பர் சல்ஃபேட் மேற்படி கரைசலில் இருந்து படிப்படியாக வெளியேறுகிறது.

Similar questions