ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக்
கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான
வேறுபாடுகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
Translate it please I can't understand
Answered by
4
ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள்:
ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள்:
- சாதாரண வெப்பநிலையில் வளிமண்டல காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதில் உள்ள ஈரத்தை உறிஞ்சுகிறது. ஆனால் கரைவதில்லை.
- வளிமண்டல காற்று உடன் தொடர்பு கொள்ளும் போதும் தன்னுடைய இயற்பியல் நிலையை இழப்பதில்லை இவை படிமங்களாக மட்டுமே கரைகின்றது.
ஈரம் உறிஞ்சும் கரையும் சேர்மங்கள்:
- சாதாரண வெப்பநிலையில் வளிமண்டல காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கரைக்கிறது.
- வளிமண்டல காற்றுடன் தொடர்பு கொள்ளும் பொழுது தன்னுடைய இயற்பியல் நிலையை இழக்கிறது. மேலும் உருவங்களாக காணப்படும்.
Similar questions
Environmental Sciences,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
Physics,
1 year ago