வேறுபாடு தருக.
அ. ஒரு வித்திலைத் தாவரவேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர்
காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்
Answers
Answer:
சுவாசித்தலின் அவசியம் • உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கும் செயல்படுவதற்கும் ஆற்றல் தேவை. நமது உடலின் அனைத்து செயல்களுக்கும் ஆற்றல் அவசியம். நாம் ஓய்விலிருக்கும் பொழுதும் நமது உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் நுரையீரல்கள் இயங்கிக் கொண்டிருக்கும். எனவே, 24 மணி நேரமும் நமது உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. • நாம் உணவிலிருந்து ஆற்றலை பெறுகிறோம். நாம் உட்கொண்ட உணவு சுவாசித்தலின் போது உயிர்வளியுடன் (ஆக்சிஜனுடன்) இணைந்து வேதியியல் மாற்றமடைந்து ஆற்றலாக வெளிப்படுகிறது. எனவே சுவாசித்தல் என்பது உயிரினங்களின் முக்கிய நிகழ்வாகும். • சுவாசித்தலின்போது உயிர்வளி, நுரையீரலுக்கு கடத்தப்பட்டு இரத்தத்துடன் கலக்கப்படுகிறது. உயிர்வளி கலந்த இரத்தம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பின் அனைத்து செல்களுக்கும் சென்றடைகிறது. • உயிர்வளி செல்களின் உள்ளே சென்று அடையும் பொழுது, சக்திப் பொருள் எரிக்கப்படுகிறது. அதனை ஆக்சிஜனேற்றமடைதல் என்கிறோம். இந்த நிகழ்ச்சியின்போது, நீர் மற்றும் கரியமிலவாயு கழிவுப் பொருளாக செல்லினுள் வெளியேறி, உயிர்வளியால் ஆற்றல் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இந்நிகழ்ச்சி சுவாசித்தல் அல்லது செல் சுவாசித்தல் எனப்படும்.
hai my Tamil nanba ungalapola ulavargali parka Manam magilgirathu
in kelviku bathi kuriyathil nan inbam kondan
unaku virupam irrunthal yennathu pathilai mark saii
NANDRI
வேறுபாடு தருக:
ஒரு வித்திலைத் தாவரவேர்:
- திசுக்கள் சில கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு வித்திலைத் தாவர வேரில் பலமுனை தைலம் ஆகும்.
- கேம்பியம் ஒருவித்திலைத் தாவர வேர்கள் காணப்படவில்லை.
இரு வித்திலைத் தாவர வேர்:
- இரண்டாம் நிலை வளர்ச்சி இவற்றில் இல்லை வீட்டுல கொண்டு இரு வித்திலை தாவர வகைகளின் எண்ணிக்கை நான்கு முனைச் நான்கு முறை பயணம் ஆகும் பொழுது மட்டும் இரண்டாம் நிலை வளர்ச்சி ஒரு இருவித்திலைத் தாவர வேருக்கு உண்டு இறுதித் இவை தவிர வேறு இல்லை.
- காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்
காற்றுள்ள சுவாசம்:
- காற்றுள்ள சுவாசம் ஆக்ஸிஜன் இருக்கும் சூழலில் இது நடைபெறுகிறது.
- பொருட்கள் முழுமையாக உடைக்கப்படுகிறது மற்றும் நீர் போன்றவை இறுதி பொருட்களாகும்.
- பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நடைபெறுகிறது.
காற்றில்லா சுவாசம்
- காற்றில்லா சுவாசம் இல்லாத சூழலில் நடைபெறுகிறது கரிம பொருட்கள் முழுமையாக வைக்கப்படுவதில்லை.
- எத்தனால் என்னும் கருத்தை ஆகியவை ஆற்றலை வெளிப்படுத்துகிறது பெரும்பாலானவர்கள் மற்றும் மனிதர்களில் நடைபெறுகிறது.