India Languages, asked by moongully623, 9 months ago

பசுங்கணிகத்தின் அமைப்பபுகளை மற்றும் பசுகனிகத்தின் பணிகளை எழுதுக

Answers

Answered by bandanamahanta148
0

Explanation:

HOPE THIS ANSWER IS HELPFUL TO U AND MARK ME AS BRAINLIAST

Attachments:
Answered by steffiaspinno
1

பசுங்கணிகத்தின் அமைப்பு:

  • பச்சை நிறமிகளை கொண்டுள்ள கணிதம் பசுங்கணிகம் 2 முதல் 10 மைக்ரோ மீட்டர் விட்டமும் ஒன்று முதல் /இரண்டு மைக்ரோ மீட்டர் தடிமன் கொண்ட ஒரு நீள் உருண்டை வடிவக் செல் நுண் உறுப்புகள் ஆகும்.

உரை:

  • பசுங்கணிகம் இடைவெளியுடன் கூடிய உள் மற்றும் வெளி சுவர்களால் சூழப்பட்டுள்ளது.
  • சோமுவின் உட்புறம் மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும்.
  • சோம பகுதி உள்ளது இதில் ஒரு வருடத்திற்கு தேவையான d70s ரைபோசோம் மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ளன.
  • தைராய்டு இடைவெளியுடன் கூடிய பை போன்ற தட்டு வடிவ அமைப்பு காணப்படுகிறது.
  • இதற்கு தைராய்டு என்று பெயர் பலகை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நாணயம் போன்ற உள்ளது என்று அழைக்கப்படும்.
  • ஒன்றோடு ஒன்று அல்லது சோமவார இணைக்கப்பட்டுள்ளது இயற்கை வழிகள் உள்ளன.

பசுங்கணிகத்தின் பணிகள் :

  • ஒளிச்சேர்க்கை தரம் சேமித்தல், கொழுப்பு அமில உற்பத்தி சேமிப்புகள் உருவாக்கம், மைட்டோ காண்ட்ரியா வின் பணிகள் சுவாசப்பயிற்சி அமையும்.
  • மைக்ரோ கனவின் பணிகளுக்கு தேவையான ஒரு முக்கிய உறுப்பாகும்.
  • இதில் ஏராளமான ஏரிகள் உருவாகின்றன.
  • எனவே இது செல்லின் ஆற்றலை மையம் அல்லது சக்தி நிலையம் என அழைக்கப்படுகிறது.
  • செல்லின் கால்சியம் பயணிகள் சமநிலையில் பாதுகாக்கப் படுகிறது.
  • செல்லின் வளர்ச்சியை மாற்றம் செய்து கொள்கிறது, செயலிலும்  பங்கு கொள்கிறது .
Similar questions