ஒளிச்சேர்க்கை ஒரு உயிர் வேதியியல் நிகழ்ச்சியாகும்.
அ. ஒளிவினையின் போதும், இருள் வினையின் போதும் மனிதனுக்கு
தேவையான முக்கிய பொருள்கள் கிடைக்கின்றன. அவை யாவை?
ஆ. ஒளிச்சேர்க்கையின் உயிர்வேதி வினையில் ஈடுபடும் சில
வினைபடுபொருட்கள் இந்நிகழ்ச்சியின் சுழற்சியில் மீண்டும் மீண்டும்
ஈடுபடுகின்றன அந்த வினைபடு பொருட்களை குறிப்பிடுக.
Answers
Answered by
0
ஒளிச்சேர்க்கை ஒரு உயிர் வேதியியல் நிகழ்ச்சியாகும்:
அ) ஒளிவினையின் போதும், இருள் வினையின் போதும் மனிதனுக்கு தேவையான முக்கிய பொருள்கள் கிடைக்கின்றன.
- அவை மனிதனுக்கு தேவையான முக்கிய பொருட்கள் ஆக்சிஜன்
- குளகோஸ் கார்போஹைட்ரேட் ஆகியவை ஒளிச்சேர்க்கையின் போது ஈடுபடுகின்றனர் .
ஆ) ஒளிச் சேர்க்கையின் உயிர்வேதி வினையில் ஈடுபடும் சில வினைபடு பொருட்கள் இந்நிகழ்ச்சியின் சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றன அந்த வினைபடு பொருட்கள்
- ADP, ATP,NADP, NADPHஆகியவை ஒளிச் சேர்க்கையின் போது உழ்சியில் ஈடுபடுகின்றனர்.
- கால்வின் சுழ்சியில் ஒவ்வொரு திருப்பத்திலும் உரிவாக்கப்படுகிறது.
Similar questions