அட்டையின்ன் மருத்துவ பயன்கள் பற்றிஎழுதுக
Answers
Answered by
0
உறைந்த இரத்தை உறிஞ்சி எடுக்க
Answered by
2
அட்டை:
- அட்டை தளத்தில் வளைதல் அல்லது ஊர்தல் முறையிலும் நீரில் நீந்துதல் முறையிலும் இடப்பெயர்ச்சி செய்கிறது.
- அட்டையில் சுற்றோட்ட மண்டலம் ரத்த ஓட்ட மண்டலம் மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது.
அட்டையின்ன் மருத்துவ பயன்கள்:
- அட்டையின் மருத்துவ பயன்கள் அட்டைகள் ரத்த உறைவை தடுக்க ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும்.
- அதில் செயல் திறன் மிக்கவையாக உள்ளது காற்றோட்ட குறைபாடுகளையும் ரத்த ஓட்ட மண்டலம் தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகின்றன.
- மேலும் நாட்டை உமிழ் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப் பொருட்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் தயாரிக்க பயன்படுகின்றன.
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago