நீராவிப்போக்கு என்றால் என்ன?
நீராவிப்போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக.
Answers
Answered by
5
Answer:
ஆவியாதல் என்பது ஒரு வேதியியல் அல்லது உறுப்பு ஒரு திரவத்திலிருந்து அல்லது ஒரு திடப்பொருளிலிருந்து வாயுவாக மாற்றப்படும்போது ஏற்படும் செயல்முறையாகும். ஒரு திரவத்தை வாயுவாக மாற்றும்போது, செயல்முறை ஆவியாதல் அல்லது கொதிநிலை என்று அழைக்கப்படுகிறது; ஒரு திடப்பொருள் வாயுவாக மாற்றப்படும்போது, செயல்முறை பதங்கமாதல் என்று அழைக்கப்படுகிறது..
Explanation:
hope it helped !
:)
Answered by
13
நீராவிப் போக்கு
- நீராவிப் போக்கு என்பது நீரானது தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளையின் வழியே ஆவியாக வெளியேறும் நிகழ்வு ஆகும்.
நீராவிப் போக்கின் முக்கியத்துவம்
- நீராவிப் போக்கு ஆனது உருவாகும் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்கிறது.
- நீராவிப் போக்கின் காரணமாக ஒளிச்சேர்கைக்கு தேவையான நீர் கிடைக்கிறது.
- நீராவிப் போக்கு நிகழ்வு ஆனது தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் கனிமங்கள் செல்ல உதவுகிறது.
- நீராவிப் போக்கு நிகழ்வினால் இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக காணப்படுகிறது.
- நீராவிப் போக்கு நிகழ்வானது செல்கள் விறைப்புத் தன்மையுடன் இருக்க உதவுகிறது.
- இதன் காரணமாக செல்களின் வடிவம் மாறாமல் இருக்கவும் நீராவிப் போக்கு உதவுகிறது.
Similar questions