புவியினை சுற்றிவரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார்
Answers
Answered by
0
Answer:
Ji yhj सोरोधामैक्ष
Explanation:
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
- பூமியினை சுற்றி வரும் விண்கலம் ஆனது மிக அதிக சுற்றியக்க திசை வேகத்துடன் இயங்கி கொண்டு உள்ளது.
- எனவே அந்த விண்வெளி வீரரும் அதனுடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார்.
- விண்வெளி வீரரின் முடுக்கம் ஆனது விண்கலத்தின் முடுக்கத்திற்கு சமமாக உள்ளதால் அவர் தடை இல்லாமல் விழும் நிலையில் உள்ளார்.
- விண்வெளி வீரரின் தோற்ற எடையின் மதிப்பு சுழி (R = 0) ஆகும்.
- இதன் அவர் விண்கலத்தில் எடையற்ற நிலையில் உள்ளார்.
- எனவே அவர் மிதக்கிறார்.
- எனவே பூமியினை சுற்றி வரும் விண்கலனில் ஆராய்ச்சி செய்யும் விண்வெளி வீரர் விண்வெளியில் எடை இழந்து மிதப்பதன் காரணம் அங்கு புவி ஈர்ப்பு விசை இல்லை என்பது தவறான கூற்று ஆகும்.
Similar questions
Accountancy,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago