கிரிகெட் விளையாட்டில் மேலிருந்து விழும்
பந்தினை பிடிக்கும்போது, விளையாட்டு வீரர் தம்
கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
Answers
Answered by
1
Answer:
it is because of moment of inertia
and speed is inversely proportional to time
Answered by
2
கிரிகெட் விளையாட்டு வீரர் பந்தினை பிடிக்கும் போது கையினை பின்னோக்கி இழுப்பதன் காரணம்
கணத்தாக்கு விசை
- கணத்தாக்கு விசை என்பது மிகக் குறைந்த கால அளவில் மிக அதிக அளவில் செயல் விசை ஆகும்.
- இதன் மதிப்பு ஆனது விசை மற்றும் கால அளவின் பெருக்கற்பலனுக்கு சமமாக இருக்கும்.
- கணத்தாக்கு விசை ஆனது உந்த மாறுபாட்டிற்கு சமமான அளவு ஆகும்.
- கிரிக்கெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும்போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பதால் மோதல் காலம் அதிகரிக்கப்படுகிறது.
- இது அவரின் கையில் பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவினைக் குறைக்கும்.
- எனவே அவருக்கு கையில் வலி ஏற்படாது.
Similar questions