India Languages, asked by tpgad5199, 8 months ago

விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம்
விதிமூலம் தருவி.

Answers

Answered by steffiaspinno
12

‌விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதிமூலம் தருவி‌த்த‌ல் நியூ‌ட்ட‌‌னி‌ன் இர‌ண்டா‌ம் ‌வி‌தி

  • ஒரு பொரு‌ளி‌ன் ‌மீது செய‌ல்படு‌ம் ‌விசை ஆனது அ‌ந்த பொரு‌ளி‌ன் உ‌ந்த மாறுபா‌ட்டு ‌‌வீத‌த்‌‌தி‌ற்கு நே‌ர் தக‌வி‌ல் இரு‌க்கு‌ம்.
  • மேலு‌ம் உ‌ந்த மாறுபாடு ஆனது ‌விசை‌யி‌ன் ‌திசை‌யிலேயே அமையு‌ம்.  
  • ‌m எ‌ன்ற ‌நிறை‌யினை உடைய பொரு‌ள் நே‌ர் கோ‌ட்டு இய‌க்க‌த்‌தி‌ல் u எ‌ன்ற ‌திசைவேக‌த்‌தி‌ல் செய‌‌ல்படு‌கிறது.
  • மேலு‌ம் அத‌ன் ‌மீதான  உ‌ந்த‌ம் P_1 = mu ஆகு‌ம்.
  • அத‌ன் ‌மீது t எ‌ன்ற கால‌த்‌தி‌ல் F எ‌ன்ற சம‌ன் செ‌ய்ய‌ப்படாத புற‌விசை செய‌ல்படு‌கிறது.
  • இதனா‌ல் அத‌ன் ‌திசைவேக‌ம் v என மா‌ற்ற‌ம் அடை‌கிறது.
  • த‌ற்போது அத‌ன் ‌மீதான உ‌ந்த‌ம்  P_2 = mv ஆகு‌ம்.
  • உ‌ந்த மாறுபா‌டு ( P_2 - P_1) =  (mv - mu)
  • ‌நியூ‌ட்ட‌னி‌ன் இர‌ண்டா‌ம் ‌வி‌தி‌யி‌ன் படி  

                   F α \frac {(mv - mu)}{t}

                  F α  \frac {m(v - u)}{t}

                  F =  \frac {Km(v - u)}{t}

  • இ‌ங்கு K எ‌ன்பது ‌வி‌‌கித மா‌றி‌லி. மேலு‌ம் K = 1 எ‌னி‌ல்   F = \frac {m(v - u)}{t}
  • முடு‌க்க‌ம் a = \frac {(v - u)}{t} எ‌ன்பதா‌ல் F= m x a  

‌          விசை = ‌நிறை  x முடு‌க்க‌ம் ஆகு‌ம்.  

Similar questions