1. நிலைமத்தின் பல்வேறு வகைகளை
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக
Answers
Answered by
9
Answer:
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை, சிக்கல்கள் அல்லது ஒரு கொள்கை, முறை அல்லது நிகழ்வை விளக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட கதைகள் இதில் அடங்கும். அவை பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வழக்கை வழங்குவதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு சுருக்கமான கருத்தை இன்னும் உறுதியானதாக மாற்ற முடியும்.
மூன்று முக்கிய வகையான எடுத்துக்காட்டுகள் உள்ளன:
சுருக்கமான, நீட்டிக்கப்பட்ட மற்றும் கற்பனையான.
Answered by
15
நிலைமத்தின் வகைகள்
ஓய்வில் நிலைமம்
- ஓய்வில் நிலைமம் என்பது நிலையாக உள்ள பொருள், தன் ஓய்வு நிலை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு ஆகும்.
(எ.கா)
- மரத்தின் கிளைகளை உலுக்கிய பின் மரத்தில் இருந்து இலைகள் விழுதல்.
இயக்கத்தில் நிலைமம்
- இயக்கத்தில் நிலைமம் என்பது இயக்க நிலையில் உள்ள பொருள், தன் இயக்க நிலை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு ஆகும்.
(எ.கா)
- நீளம் தாண்டதலில் ஈடுபடும் வீரம் தாண்டும் முன் சிறிய தூரம் ஓடி வருதல்.
திசையில் நிலைமம்
- திசையில் நிலைமம் என்பது இயக்க நிலையில் உள்ள பொருள், தன் திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு ஆகும்.
(எ.கா)
- வாகனம் வளைவில் செல்லும் போது பயணிகள் ஒரு புறமாக சாய்தல்.
Similar questions