நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.
Answers
Answered by
6
Answer:
வசன கவிதையில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளை சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே) கவிதையின் உட்பொருளை துணை நிற்பது
Explanation:
இயக்கத்திற்கான விதிகளைnameiaa
Answered by
13
நியூட்டனின் இயக்க விதிகள்
நியூட்டனின் முதல் விதி
- ஒவ்வொரு பொருளும் புற விசை ஏதும் செயல்படாத வரை, தனது ஓய்வு நிலை அல்லது சீராக இயங்கி கொண்டு இருக்கும் நேர்க் கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
நியூட்டனின் இரண்டாம் விதி
- ஒரு பொருளின் மீது செயல்படும் விசை ஆனது அந்த பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர் தகவில் இருக்கும்.
- மேலும் உந்த மாறுபாடு ஆனது விசையின் திசையிலேயே அமையும்.
நியூட்டனின் மூன்றாம் விதி
- எந்த ஒரு விசைக்கும், அதற்கு சமமான ஆனால் எதிர் திசையில் செயல்படுகிற ஒரு எதிர் விசை உள்ளது.
- விசை மற்றும் எதிர் விசை ஆகிய இரண்டும் எப்போதும் இரு வேறு பொருட்கள் மீது செயல்படும்.
Similar questions