. ____________ கண்ணிற்குள் நுழையும்
ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
Answers
Answered by
2
Answer:
Please translate this language in English
please........
Answered by
1
ஐரிஸ்
- மனித கண்ணில் உள்ள நிறம் உடைய ஒரு பகுதியே ஐரிஸ் ஆகும்.
- ஐரிஸ் ஆனது நீலம், பழுப்பு அல்லது பச்சை முதலிய நிறங்களில் காணப்படலாம்.
- ஐரிஸ் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
- அதாவது ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மை வாய்ந்த நிறம் மற்றும் அமைப்பினை ஐரிஸ் பெற்று இருக்கும்.
- கண் பாவை ஆனது ஐரிஸின் மைய பகுதி ஆகும்.
- பொருளிலிருந்து வரக்கூடிய ஒளிக் கதிர்கள் கண் பாவையின் வழியாகவே விழித் திரையினை அடைகிறது.
- ஐரிஸ் ஒரு ஒளிப்படக் கருவியின் முகப்பினை போலச் செயல்படக் கூடியது.
- இது கண் பாவையின் வழியே உள்ளே நுழையும் ஒளிக் கதிர்களின் அளவினை கட்டுப்படுத்தி வைக்கிறது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago