India Languages, asked by Balramyadav6269, 9 months ago

. ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது,
படுகின்ற ஒளிக்கதிரின் _______________ ன்
நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.

Answers

Answered by hariprakash2857
1

Answer:

Ans : Propotional to Wavelength

Answered by steffiaspinno
1

அலை ‌நீள‌ம்  

ராலே ஒ‌ளி‌ச் ‌சித‌ற‌ல்

  • பு‌வி‌யி‌‌ன் வ‌ளி ம‌ண்டல‌த்‌தி‌ல் சூ‌‌ரிய ஒ‌ளி ஆனது நுழையு‌ம் போது, சூ‌ரிய ஒ‌ளி‌க் க‌தி‌ர்க‌ள் வ‌ளி ம‌ண்டல‌‌த்‌தி‌ல் உ‌ள்ள வாயு அணு‌க்க‌ள் ம‌ற்று‌ம் மூல‌க்கூறுகளா‌ல் ‌சித‌ற‌‌ல் அடைய செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த ‌நிக‌ழ்‌‌வி‌ற்கு ராலே ஒ‌ளி‌ச் ‌சித‌ற‌ல் எ‌ன்று பெய‌ர்.  

ராலே ‌சித‌ற‌ல் ‌‌வி‌தி

  • ராலே ‌சித‌ற‌ல் ‌‌வி‌தி‌யி‌ன் படி, ஓர் ஒ‌ளி‌க் க‌தி‌ர்  சிதற‌ல் அடையும் அளவு ஆனது, படுகின்ற அ‌ந்த ஒளிக்கதிரின் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும்.
  • அதாவது சிதறல் அளவு ∝ 1 / λ4 ஆகு‌ம்.
  • ராலே ‌சித‌ற‌ல் ‌‌வி‌தி‌யி‌ன் படி, அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட  குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது அதிகமாக சிதறல் அடைகிறது.
Similar questions