படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும்
சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக
இருந்தால் அது ____________ சிதறல் எனப்படும்
Answers
Answered by
0
Answer:
I don't know this information and language
Explanation:
please mark as brainlest
Answered by
0
மீட்சிச் சிதறல்
ஒளிச் சிதறல்
- புவியின் வளி மண்டலத்தில் சூரிய ஒளி ஆனது நுழையும் போது, வளி மண்டலத்தில் உள்ள பல்வேறு வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் ஒளிக் கற்றை ஆனது அனைத்து திசைகளிலும் விலகல் அடையச் செய்யப்படுகிறது.
- இந்த நிகழ்விற்கு ஒளி சிதறல் என்று பெயர்.
- ஒளிச் சிதறல் மீட்சிச் சிதறல் மற்றும் மீட்சி அற்ற சிதறல் என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
மீட்சிச் சிதறல்
- சிதறல் அடைகின்ற ஒளிக் கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமாக இருப்பின் அந்த வகை ஒளிச் சிதறல் மீட்சிச் சிதறல் என அழைக்கப்படுகிறது.
- படுகின்ற ஒளிக் கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் மீட்சிச் சிதறல் எனப்படும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
10 months ago
Science,
10 months ago
Science,
1 year ago
Math,
1 year ago