India Languages, asked by TheTopper51341, 8 months ago

குவிலென்சானது, எப்போதும் சிறிய மாயப்
பிம்பத்தையே உருவாக்கும்.

Answers

Answered by hariprakash2857
0

I need brief explanation for English

Answered by steffiaspinno
1

ச‌ரியா தவறா

  • மேலே கூ‌ற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ‌தவறனாது  ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்  

கு‌வி லெ‌ன்‌சி‌ன் வ‌ழியே ஒ‌ளி ‌விலக‌ல்  

  • கு‌வி லெ‌ன்‌சி‌ல் பொரு‌ள் வெ‌‌வ்வேறு தொலை‌வி‌‌ல் (f , ஈறிலாத் தொலைவு, 2f, f க்கும் 2f க்கும் இடையில்) வை‌க்க‌ப்படு‌ம் இட‌த்‌தி‌ற்கு தகு‌ந்த படி பொரு‌‌ளி‌ன் ‌பி‌ம்ப‌ங்க‌ள் வெ‌வ்வேறு அளவுக‌ளி‌ல் வெ‌வ்வேறு இட‌‌ங்க‌ளி‌ல் தோ‌ன்று‌கிறது.  
  • பொரு‌ளினை ஈ‌றிலா‌த் தொலை‌வி‌ல் வை‌த்தா‌ல், ‌சி‌றிய மெ‌ய்‌ ‌பி‌ம்ப‌ம் உரு‌வா‌கிறது.
  • வளைவு மைய‌‌த்‌தில் வை‌த்தா‌ல்,  பொரு‌ளி‌ன் அள‌வி‌ற்கு சமமான, தலை‌ ‌கீழா‌ன மெ‌ய்‌ பி‌ம்ப‌ம் தோ‌ன்று‌ம்.
  • வளைவு மைய‌‌த்‌தி‌ற்கு அ‌ப்பா‌ல் வை‌த்தா‌ல், பொரு‌ளி‌ன் அள‌வி‌னை ‌விட ‌சி‌றிய, தலை‌ ‌கீழா‌ன மெ‌ய்‌ பி‌ம்ப‌ம் தோ‌ன்று‌ம்.
  • முத‌ன்மை கு‌விய‌ம் ம‌ற்று‌ம் ஒ‌ளி‌யிய‌ல் மை‌ய‌த்‌‌தி‌ற்கு இடையே வை‌த்தா‌ல், அள‌வி‌ல் பெ‌ரிய, நேரான மாய‌ப் ‌பி‌ம்ப‌ம் தோ‌ன்று‌ம்.  
  • எனவே கு‌விலெ‌ன்சானது  மெ‌ய் ம‌ற்று‌ம் மாய‌ப்  ‌பி‌ம்ப‌ங்களை உருவா‌க்கு‌ம்.
Similar questions