1. ரெட்டினா அ. கண்ணில் ஒளிக்கதிர்செல்லும் பாதை
2. கண் பாவை ஆ. சேய்மைப் புள்ளிவிழியை நோக்கிநகர்தல்
3. சிலியரித் தசைகள் இ. அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச்செல்லுதல்
4. கிட்டப்பார்வை ஈ. விழித்திரை
5. தூரப் பார்வை உ. விழி ஏற்பமைவுத்திறன்
Answers
Answered by
0
Answer:
Sorry I don't know urdu
Explanation:
Please mark my answer as brainlist I will follow you trust me
Answered by
1
பொருத்துதல்
2 4 5 1 3
ரெட்டினா
- விழிக் கோளத்தில உள்ள பின்புற உட்பரப்பே ரெட்டினா அல்லது விழித் திரை ஆகும்.
- ரெட்டினா மிகவும் உணர் நுட்பம் உடைய பகுதி ஆகும்.
- இங்கே பொருளின் தலைகீழ் மெய்ப்பிம்பம் உருவாக்கப்படுகிறது.
கண் பாவை
- கண் பாவை ஆனது ஐரிஸின் மைய பகுதி ஆகும்.
- பொருளிலிருந்து வரக்கூடிய ஒளிக் கதிர்கள் கண் பாவையின் வழியாகவே விழித் திரையினை அடைகிறது.
சிலியரித் தசைகள்
- சிலியரித் தசைகள் வலுவிழப்பதால் விழி ஏற்பமைவுத் திறனில் குறைபாடு ஏற்படுகிறது.
கிட்டப்பார்வை
- சேய்மைப் புள்ளி ஈறில்லா தொலைவில் அமையாமல் விழியை நோக்கி நகர்தலே கிட்டப் பார்வை ஆகும்.
தூரப் பார்வை
- அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதலே தூரப் பார்வை ஆகும்.
Similar questions