லென்சின் திறனானது லென்சின் குவியத்
தொலைவைச் சார்ந்தது.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
லென்சின் திறன்
- லென்சின் திறன் என்பது ஒரு லென்சு தன் மீது படும் ஒளிக் கதிர்களைக் குவிக்கும் (குவி லென்சு) அல்லது விரிக்கும் (குழி லென்சு) அளவு என அழைக்கப்படுகிறது.
- ஒரு லென்சின் குவிக்கும் அல்லது விரிக்கும் திறனே அந்த லென்சின் திறன் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- ஒரு லென்சின் குவியத் தொலைவின் தலைகீழ் மதிப்பிற்கு அந்த லென்சின் திறன் சமம் ஆகும்.
- ஒரு லென்சின் திறன் ஆனது அந்த லென்சின் குவியத் தொலைவினை சார்ந்தது ஆகும்.
- அதாவது P = 1 / f ஆகும்.
- லென்சின் திறனின் SI அலகு டையாப்டர் ஆகும்.
Similar questions
Biology,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
9 months ago
Social Sciences,
9 months ago
Hindi,
1 year ago
India Languages,
1 year ago