India Languages, asked by Veer876, 8 months ago

அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசை
வேகமானது, அடர்வு குறை ஊடகத்தில்
இருப்பதைவிட அதிகமாக இருக்கும்.

Answers

Answered by pallavi2589
1

Answer:

I don't know this information and language

Explanation:

plzzzzzz mark as brainlest

Answered by steffiaspinno
1

ச‌ரியா தவறா

  • மேலே கூ‌ற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

  • கா‌ற்று அ‌ல்லது வெ‌ற்‌றிட‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ல் உ‌ள்ள ஒ‌ளி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ம‌ற்று‌ம் வேறொரு ஊட‌க‌த்தி‌ல் ஒ‌ளி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தகவு ஒளி விலகல் எண் ஆகு‌ம்.
  • ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
  • ஒ‌ளியி‌ன் ‌திசைவேக‌ம் ஆனது ‌ஒளி விலகல் எண் அ‌திகமாக உ‌ள்ள அடர்வு மிகு ஊடக‌ங்க‌ளி‌ல் குறைவாக இரு‌க்கு‌ம்.
  • ஒ‌ளியி‌ன் ‌திசைவேக‌ம் ஆனது ‌ஒளி விலகல் எண் குறைவாக உ‌ள்ள அடர்வு குறை ஊடக‌ங்க‌ளி‌ல் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.
  • எனவே அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசை வேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட குறைவாக இருக்கும்.
Similar questions