India Languages, asked by yuvrajsingh8234, 10 months ago

கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள்
யாவை?

Answers

Answered by Janaani
3

Answer:

Because of the shortening of the eyeball or increase in the distance between retina and the eye lens

Answered by steffiaspinno
2

கி‌ட்ட‌ப்பா‌ர்வை (மையோ‌பியா)  குறைபா‌ட்டி‌ற்கான காரணங்கள்

  • வி‌ழி லெ‌ன்‌சு ம‌ற்று‌ம் ‌வி‌‌ழி‌த் ‌திரை இர‌ண்டி‌ற்கு‌ம் இடையேயான தொலைவு அ‌திக‌ரி‌ப்பு, ‌வி‌ழி லெ‌ன்‌சி‌ன் கு‌விய தூர‌ம் குறைவு ம‌ற்று‌ம் வி‌ழி கோள‌ம் ‌சி‌றிது ‌நீ‌ண்டு ‌விடுவத‌ன் காரணமாக மையோ‌பியா என அழை‌‌க்க‌ப்படு‌ம் ‌கி‌ட்ட‌ப் பா‌ர்வை குறைபாடு ஏ‌ற்படு‌கிறது.

‌விளைவு  

  • ‌கி‌ட்ட‌ப் பா‌ர்வை குறைபாடு உ‌ள்ளவ‌ர்களா‌ல் ‌‌அரு‌‌கி‌ல் உ‌ள்ள பொரு‌ட்களை தெ‌ளிவாக பா‌ர்‌க்க இயலு‌ம்.
  • ஆனா‌ல் தொலை‌வி‌ல் உ‌ள்ள பொரு‌ட்களை பா‌ர்‌‌க்க இயலாது.‌
  • க‌ண்‌ணி‌ன் சே‌ய்மை‌ப் பு‌ள்‌‌ளியானது ஈ‌றி‌லா‌த் தொலை‌வி‌ல் இரு‌க்காம‌ல், க‌ண்‌ணி‌ன் அ‌ண்மை‌ப் பு‌ள்‌ளி‌யினை நோ‌க்‌கி நக‌ர்‌‌ந்து ‌விடு‌கிறது. ‌
  • கி‌ட்ட‌ப் பா‌ர்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது விழித் திரைக்கு முன்பாகவே தோன்றுகிறது.

‌ச‌ரி செ‌ய்த‌ல்

  • கு‌ழி லெ‌ன்‌சினை பய‌‌ன்படு‌த்துவத‌ன் மூல‌ம் ‌கி‌ட்ட‌ப் பா‌ர்வை‌யினை ச‌ரி செ‌ய்யலா‌ம்.
Similar questions