அவகேட்ரோ எண்ணின் மதிப்பு _________
Answers
Answered by
3
ask in Hindi or English....
Answered by
3
6.023 x மோல்
அவகேட்ரோ விதி
- அவகேட்ரோ விதி ஆனது வாயுக்களின் அழுத்தம், கன அளவு மற்றும் வெப்பநிலை ஆகிய மூன்று காரணிகளையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்துகிறது.
- அவகேட்ரோ விதியின் படி, மாறா வெப்பநிலை மற்றும் மாறா அழுத்தம் முதலியன நிலைகளில் வாயுவின் பருமன் ஆனது அந்த வாயுவில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கை நேர் தகவில் இருக்கும்.
- அதாவது V α n அல்லது V/n = மாறிலி ஆகும்.
அவகேட்ரோ எண்
- அவகேட்ரோ எண் என்பது ஒரு மோல் பொருளில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகும்.
- அவகேட்ரோ எண்ணின் மதிப்பு 6.023 x மோல் ஆகும்.
Similar questions