கூற்று : திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு
பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும்.
காரணம்: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி ஆனது ஆகும்.
- மேலும் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் ஆகும்.
விளக்கம்
- இயல்பு வாயுக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் ஒன்றோடு ஒன்று இடை வினை புரிந்து கொண்டு இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் என அழைக்கப்படுகிறது.
- இயல்பு வாயுக்களில் கவர்ச்சி விசையின் வலிமை அதிகமாக இருக்கும்.
- அழுத்தம் என்பது ஓரலகு பரப்பின் மேல் செயல்படும் விசை ஆகும்.
- வாயுக்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம் ஆகும்.
- எனவே திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படுகிறது.
Similar questions