பரும விதியைக் கூறுக.
Answers
Answered by
0
சார்லஸ் விதி அல்லது பரும விதி
- வாயுக்களின் அடிப்படை விதிகள் பாயில் விதி, சார்லஸ் விதி, அவகேட்ரோ விதி முதலியன ஆகும்.
- சார்லஸ் விதி ஆனது வாயுக்களின் அழுத்தம், கன அளவு மற்றும் வெப்பநிலை ஆகிய மூன்றினையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புப்படுத்தும் வாயுக்களின் அடிப்படை விதி ஆகும்.
- பிரெஞ்சு நாட்டினை சார்ந்த அறிவியல் அறிஞர் ஜேக்கஸ் சார்லஸ் என்பவரால் உருவாக்கப்பட்டதால் சார்லஸ் விதி என அழைக்கப்பட்டது.
- சார்லஸ் விதியினை பரும விதி எனவும் அழைப்பர்.
- சார்லஸ் விதி அல்லது பரும விதியின் அடிப்படையில், மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு நேர் தகவில் அமையும்.
- அதாவது VαT அல்லது V/T = மாறிலி ஆகும்.
Answered by
0
Answer:
இவ்விதியின் படி,
மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்தகவில் அமையும்.
Attachments:
Similar questions