ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன்
மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
Answers
Answered by
1
Answer:
அதிகம் ஆகும்.
Explanation:
கடத்தியின் தடிமன் கூடுதல் ஆனால் கடத்தும் திறன் குறைந்து தடை அதிகம் ஆகும்.
Answered by
0
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு
மின்தடை
- ஒரு கடத்தியின் மின்தடை என்பது அந்த கடத்தியின் வழியே பாய்ந்து செல்லும் மின்னூட்டம், கடத்தியின் இரு முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
- ஒரு கடத்தியின் மின்தடை ஆனது அந்த கடத்தியின் வழியே மின்னோட்டம் பாய்வதை எதிர்க்கும் பண்பு ஆகும்.
- மின்தடையின் பன்னாட்டு அலகு (SI) ஓம் (Ω) ஆகும்.
- ஒரு கடத்தியின் மின்தடை ஆனது அதன் நீளத்திற்கு நேர்தகவிலும், குறுக்கு வெட்டுப் பரப்பிற்கு எதிர் தகவிலும் இருக்கும்.
- அதாவது R α L / A என்பது ஆகும்.
- எனவே ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு குறையும்.
Similar questions