வீட்டிலுள்ள மின்சுற்றில் புவித் தொடுப்புக் கம்பியின்
பங்கு என்ன?
Answers
Answered by
101
Answer:
புவிவெப்ப ஆற்றல் என்பது பூமியிலிருந்து வரும் வெப்பமாகும். இது சுத்தமான மற்றும் நிலையானது. புவிவெப்ப ஆற்றல் வளங்கள் ஆழமற்ற நிலத்திலிருந்து சூடான நீர் மற்றும் சூடான பாறை வரை பூமியின் மேற்பரப்பிற்கு கீழே சில மைல் தொலைவில் காணப்பட்டன, மேலும் மாக்மா எனப்படும் உருகிய பாறையின் மிக உயர்ந்த வெப்பநிலைக்கு இன்னும் ஆழமாக இருந்தது.
EXPLANATION:-
Geothermal energy is the heat from the Earth. It's clean and sustainable. Resources of geothermal energy range from the shallow ground to hot water and hot rock found a few miles beneath the Earth's surface, and down even deeper to the extremely high temperatures of molten rock called magma.
Notice:- TRANSLATION IS USED FOR UNDERSTAND YOUR QUESTION & GIVE ANSWER....
Answered by
2
வீட்டிலுள்ள மின்சுற்றில் புவித் தொடுப்புக் கம்பியின் பங்கு
- வீட்டிலுள்ள மின்சுற்றில் பச்சை நிற காப்புறை உள்ள மூன்றாவது கம்பி பயன்படுத்தப்படுகிறது.
- இந்த கம்பியை புவித் தொடுப்புக் கம்பி என்று அழைப்பர்.
- பூமியில் புதைக்கப்பட்டு உள்ள உலோக குழாய் அல்லது உலோக தகடுடன் புவித் தொடுப்புக் கம்பியின் மற்றொரு முனை ஆனது இணைக்கப்பட்டு உள்ளது.
- இது மின்னோட்டத்திற்கு குறைந்த மின்தடையினை தருகிறது.
- சில சமயம் மின்சலவைப் பெட்டி, மேஜை மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி முதலிய மின் கருவிகளில் மின்கசிவு ஏற்படும்.
- இதனால் உருவாக்கப்படும் ஆபத்தான மின்னோட்டம் புவித் தொடுப்புக் கம்பியின் பூமிக்கு அனுப்பப்படும்.
- இதனால் புவித் தொடுப்புக் கம்பி இணைப்பு ஆனது மின் கசிவினால் ஏற்படும் மின்னதிர்ச்சியினை தவிர்க்கிறது.
Similar questions
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago