வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றில் எந்த வகை மின்சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன ?
Answers
Answered by
0
Answer:
Explanation:மின்சாரம் (Electric current) என்பது மின்னூட்டத்தின் ஓட்டமேயாகும். மின்சார சுற்றமைப்புகளில் இந்த மின்னூட்டம் பெரும்பாலும் இலத்திரன்கள் கம்பிகளின் வழியாக நகர்வதனால் எடுத்துச் செல்லப்படுகிறது. மின்பகுளிகளில் அயனிகள் மின்னூட்டத்தைக் கொண்டு செல்கின்றன. அயனியாக்கப்பட்ட வளிமமான பிளாசுமாவில் அயனிகள், இலத்திரன்கள் இரண்டாலும் மின்னூட்டம் கொண்டு செல்லப்படும் [1].
விளக்கம் தொகு
ஆறுகளில் நீர் ஓடுவதை நீரோட்டம் என்பதைப் போல மின்னூட்டங்கள் நகர்ந்து ஓடுவது மின்னோட்டம் ஆகும். புவியீர்ப்பு புலத்தில் புவியீர்ப்பு விசையால், நீர் மேலே இருந்து கீழே பாயும். அது போல மின்புலத்தில் மின்விசையால் மின்னூட்டங்கள் அதிக மின்னழுத்தத்தில் இருந்து குறைந்த மின்னழுத்தத்தை நோக்கி நகரும்.
Answered by
2
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்று
- மின்னோட்டத்தினை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலை அமைப்பினை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று அல்லது பாதை மின்சுற்று என அழைக்கப்படுகிறது.
- வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து மின்சாதனங்களை பாதுகாக்க பயன்படுத்தப்படுவதே மின் சுற்று உடைப்பி அல்லது மின் உருகு இழை ஆகும்.
- பக்க இணைப்பு முறையில் அனைத்து மின்சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தினை பெறுகிறது.
- மேலும் பக்க இணைப்பு முறையில் உள்ள ஒரு சுற்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் மற்ற சுற்றுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
- இதனாலே வீடுகளில் உள்ள அனைத்து மின் சுற்றுகளும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்பட்டு உள்ளது.
Similar questions