ஒரு மின் உருகு இழை எவ்வாறு
மின்சாதனங்களை பாதுகாக்கிறது?
Answers
Answered by
0
Answer:
I don't know sorry....
Answered by
0
மின் உருகு இழை மின் சாதனங்களை பாதுகாக்கும் விதம்
- வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து மின்சாதனங்களை பாதுகாக்க உதவுவதே மின் சுற்று உடைப்பி அல்லது மின் உருகு இழை ஆகும்.
- மின் சுற்றுடன் மின் உருகு இழை ஆனது தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டு உள்ளது.
- மின் உருகு இழை ஆனது குறைந்த உருகு நிலையினை உடைய பொருளால் செய்யப்பட்டது ஆகும்.
- ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் மின் சுற்றில் அதிகமான மின்சாரம் பாயும் போது மின் உருகு இழை ஆனது உருகுவதால் மின் சுற்று துண்டிக்கப்படுகிறது.
- இதனால் மின் சுற்று மற்றும் மின் சாதனம் ஆகிய இரண்டும் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
Similar questions