எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத்
தொலைவு என்ன? ‘
Answers
Answered by
0
Answer:
17.2 மீ
Explanation:
அதாவது எதிரொலி கேட்கும் தொலைவு 17.2 மீட்டர் ஆகும்
Answered by
0
எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு :
- ஒலியானது ஒரு ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது இரண்டாவது ஊடகத்தினால் எதிரொலிக்கப்பட்டு மீண்டும் முதல் ஊடகத்திற்கே வருகிறது.
- இதற்கு ஒலி எதிரொலிப்பு என்று பெயர்.
- எதிரொலிப்பில் ஒலி கேட்க 0.1 வினாடி நேரம் ஆகும்.
- ஒலி கடந்த மொத்த தொலைவு 2d ஆகும்.
- ஒலி அலையின் திசைவேகம் = பரவிய தொலைவு / பரவ எடுத்துக் கொண்ட நேரம்
- இங்கு வினாடி என்பதால்
- எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு ஆனது காற்றில் ஒலியின் திசைவேகத்தில் 1/20 ஆக இருக்கும்.
Similar questions