. தனிமங்களின் கிராம் அணுநிறைக்கு அலகு
இல்லை.
Answers
Answered by
0
Answer:
hi mate this is tamil i know. but i don't know!!
Explanation:
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் தவறானது ஆகும்.
விளக்கம்
அணுவின் நிறை அல்லது நிறை எண்
- ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை அல்லது நிறை எண் என அழைக்கப்படுகிறது.
ஒப்பு அணு நிறை
- ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை மற்றும் ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள விகிதம் ஆனது அந்த தனிமத்தின் ஒப்பு அணு நிறை என அழைக்கப்படுகிறது.
- ஒரு தனிமத்தின் ஒப்பு அணு நிறைக்கு அலகு இல்லை.
- ஒரு தனிமத்தின் அணு நிறையினை கிராம் என்ற அலகில் குறித்தால் அது கிராம் அணு நிறை ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago