. CO2-ன் மோலார் நிறை 42 கி.
அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.
ஆ. A சரி R தவறு .
இ. A தவறு R சரி
ஈ. A மற்றும் R சரி R, A க்கான் சரியான
விளக்கம் அல்ல.
Answers
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் சரியானது ஆகும்.
விளக்கம்
ஒப்பு மூலக்கூறு நிறை
- ஒரு மூலக்கூறின் நிறை மற்றும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள விகிதமே அந்த மூலக்கூறின் ஒப்பு மூலக்கூறு நிறை ஆகும்.
- ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து அணுக்களின் ஒப்பு அணு நிறைகளின் கூடுதல் அந்த மூலக்கூறின் ஒப்பு மூலக்கூறு நிறை ஆகும்.
- ன் மூலக்கூறு நிறை = (1 x கார்பன் அணுவின் நிறை) + (2 x ஆக்சிஜன் அணுவின் நிறை)
- = (1 x 12) + (2 x 16)
- = 44
- ன் மூலக்கூறு நிறை அல்லது மோலார் நிறை 44 கி ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago