India Languages, asked by nameera40781, 11 months ago

வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?

Answers

Answered by steffiaspinno
12

வாயுவின் மோலார் பருமன்

ஒரு மோல்

  • கா‌ர்‌ப‌ன்-12 (C-12) ஐசோ‌டோ‌ப்‌பி‌ன் 12 ‌‌கி அ‌ல்லது 0.012 ‌கி.‌கி ‌நிறை‌யி‌ல் உ‌ள்ள அணு‌க்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌க்கு‌ச் சமமான அணு‌க்க‌ள், மூல‌க்கூறுக‌ள் ம‌ற்று‌ம் ‌பிற அடி‌ப்படை‌த் துக‌ள்களை கொ‌ண்ட ஒரு பொரு‌ளி‌ன் அளவு SI அளவீட்டு முறையில் ஒரு மோ‌ல் ஆகு‌ம்.
  • அவகா‌ட்ரோ‌ ‌வி‌தி‌யி‌‌ன்படி ஒரு மோ‌ல் அளவு‌ள்ள எ‌ந்த ஒரு அடி‌ப்படை‌த் துகளு‌ம் 6.023 ×10^2^3அளவு அணு‌க்க‌ள் அ‌ல்லது  மூலக்கூறுகளைக் கொண்டு இருக்கும்.  

மோலா‌ர் பரும‌ன்

  • திட்ட வெப்ப அழுத்த நிலையில் (STP)  ஒரு மோல் வாயுவானது  ஆ‌க்‌கிர‌மி‌த்த பரும‌ன்  22400 ‌மி‌.‌லி அ‌ல்லது 22.4 லிட்டர் ஆகு‌ம்.
  • இத‌ற்கு மோலா‌ர் பரும‌ன் எ‌ன்று பெ‌ய‌ர்.
Similar questions