சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை
உறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம்
உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம்
- சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில் வளிமண்டலக் காற்றுடன் வேதி வினையில் ஈடுபட்டு வளிமண்டலக் காற்றில் உள்ள ஈரத்தினை உறிஞ்சும் தன்மையினை பெற்று உள்ளன.
- அந்த சேர்மங்களுக்கு ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அல்லது ஈரம் கவரும் சேர்மங்கள் என்று பெயர்.
- இந்த பண்பிற்கு ஈரம் உறிஞ்சுதல் என்று பெயர்.
- உலர்த்தும் பொருட்களாக ஈரம் உறிஞ்சும் சேர்மங்களாக பயன்படுகின்றன.
- (எ.கா) அடர் சல்பியூரிக் அமிலம் , சுட்ட சுண்ணாம்பு (CaO), சிலிகா ஜெல் முதலியன காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது.
- ஏனெனில் அது ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.
Answered by
0
Answer:
சரியா தவறா
மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம்
சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில் வளிமண்டலக் காற்றுடன் வேதி வினையில் ஈடுபட்டு வளிமண்டலக் காற்றில் உள்ள ஈரத்தினை உறிஞ்சும் தன்மையினை பெற்று உள்ளன.
அந்த சேர்மங்களுக்கு ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அல்லது ஈரம் கவரும் சேர்மங்கள் என்று பெயர்.
இந்த பண்பிற்கு ஈரம் உறிஞ்சுதல் என்று பெயர்.
உலர்த்தும் பொருட்களாக ஈரம் உறிஞ்சும் சேர்மங்களாக பயன்படுகின்றன.
Similar questions