) MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது
என்ன நிகழ்கிறது?கரைதிறன் - வரையறு.
Answers
மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட்
- நீரேறிய உப்பான எப்சம் உப்பு அல்லது மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட் யை மெதுவாக வெப்பப்படுத்தும் போது அதன் ஏழு நீர் மூலக்கூறுகளை இழந்து நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக மாறுகிறது.
- ⇌
- நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டை குளிர்விக்கும் போது மீண்டும் மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட் என்ற நீரேறிய உப்பாக மாறுகிறது.
கரைதிறன்
- கரைதிறன் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடு அல்லது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100 கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரை பொருளின் கிராம்களின் எண்ணிக்கை என அழைக்கப்படுகிறது.
Answer:
மக்னீசியம் சல்பேட்டு (Magnesium sulfate) என்பது MgSO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம உப்புச் சேர்மம்) ஆகும். இது எப்சம் உப்பு (Epsom salt) உன அழைக்கப்படக்கூடிய எப்டாஐதரேட்டு சல்பேட்டு கனிமமான எப்சோமைட்டு (MgSO4·7H2O) உடன் சேர்த்து தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இதன் ஒற்றைஐதரேட்டான MgSO4·H2O கீசரைட்டு கனிமமாக காணப்படுகிறது. 1970களின் மத்தியில் இதன் ஒட்டுமொத்த உலக வருடாந்திர பயன்பாடு 2.3 மில்லியன் டன்னாக இருந்தது. இந்த உப்பு அதிகமாக வேளாண்மைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.[1] நீரற்ற மக்னீசியம் சல்பேட்டு ஒரு உலர்த்தும் காரணியாக பயன்படுத்தப்படுகிறது. நீரற்ற வடிவமானது காற்றிலிருந்து நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதன் காரணத்தால் இந்த வடிவத்தை துல்லியமாக எடையிடுவது கடினமாக உள்ளது. இந்த வடிவமானது, மருத்துவத் துறையில் கரைசல்களைத் தயாரிக்கப் பெரிதும் விரும்பப்படுகிறது.