கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான
கூற்று எது?
அ. நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
ஆ. சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
இ. டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+
ஈ. கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.
Answers
Answered by
26
I think அ.....
please mark brainliest ❤
Answered by
15
நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
டிடர்ஜெண்ட்
- டிடர்ஜெண்ட் ஆனது சல்போனிக் அமிலத்தின் சோடிய உப்பு ஆகும்.
- டிடர்ஜெண்ட் ஆனது பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பன்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
- டிடர்ஜெண்ட்கள் மென்மையான நீர் மற்றும் கடின நீர் ஆகிய இரண்டிலும் சிறப்பாக சலவை செய்ய பயன்படுகிறது.
- டிடர்ஜெண்ட் கடின நீருடன் சேரும் போது ஸ்கம் என்ற படிவுகளை உருவாகாது.
- டிடர்ஜெண்ட் அதிக அளவில் நுரைகளை உருவாக்கும்.
- டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி ஆகும்.
- டிடர்ஜெண்ட் உயிரிய சிதைவு அடையும் தம்மை அற்றது ஆகும்.
சோப்பு
- சோப்புகளே நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்புகள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Business Studies,
1 year ago