100% தூய ஆல்கஹால் ________________ என்று அழைக்கப்படுகிறது.
Answers
Answered by
1
எத்தனால் Ethanol
STAY HOME!! STAY SAFE!!
Answered by
1
தனி ஆல்கஹால்
- எத்தனால் ஆனது கழிவுப்பாகினை நீர்த்தல், அம்மோனியம் உப்புச் சேர்தல், ஈஸ்ட் சேர்த்தல் மற்றும் கழிவு நீர்மத்தினை காய்ச்சி வடித்தல் முதலிய படிநிலையில் தயாரிக்கப்படுகிறது.
கழிவு நீர்மத்தினை காய்ச்சி வடித்தல்
- கழிவு நீர்மம் பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது.
- தற்போது கிடைக்கும் கரைசலில் 95.5 % எத்தனாலும், 4.5% நீரும் இருக்கும்.
- இந்த கரைசலுக்கு எரிச்சராயம் என்று பெயர்.
- எரிச்சாராயம் ஆனது சுட்ட சுண்ணாம்புடன் சேர்த்து 5 முதல் 6 மணி நேரம் வரை காய்ச்சப்படுகிறது.
- காய்ச்சப்பட்ட திரமானது வடிகட்டப்பட்டு 12 மணி நேரம் அப்படியே வைக்கப்படுகிறது.
- பின்னர் இந்த கலவையினை காய்ச்சி வடிக்கட்டப்படுகிறது.
- தற்போது 100 % தூய ஆல்கஹால் கிடைக்கிறது.
- இந்த 100% தூய ஆல்கஹால் தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Business Studies,
1 year ago