(நிறைவுற்ற / நிறைவுறா) ______________ சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.
Answers
Answered by
1
Answer:
செய்யும்...........
Answered by
0
நிறைவுறா சேர்மங்கள்
திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மங்கள்
- இந்த வகையில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் சங்கிலித் தொடரில் நேர்க் கோட்டு அமைப்பில் இணைந்து உள்ளது.
- அனைத்து கார்பனும் ஒற்றைப் பிணைப்பில் அமைந்த சேர்மத்திற்கு நிறைவுற்ற சேர்மம் என்று பெயர்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பிணைப்பில் (இரட்டை பிணைப்பு அல்லது முப்பிணைப்பு) அமைந்த சேர்மத்திற்கு நிறைவுறா சேர்மம் என்று பெயர்.
- ஒரு கரைசலில் புரோமின் நீரினை விடுவதன் மூலம் அந்த கரைசல் நிறைவுற்ற சேர்மமா அல்லது நிறைவுறா சேர்மமா என்பதை அறிந்து கொள்ளலாம்.
- ஏனெனில் நிறைவுற்ற சேர்மங்கள் புரோமின் நீரினை நிறமாற்றம் அடைய செய்யாது.
- ஆனால் நிறைவுறா சேர்மங்கள் புரோமின் நீரினை நிறமாற்றம் அடைய செய்யும்.
Similar questions
Math,
4 months ago
Geography,
4 months ago
India Languages,
9 months ago
Business Studies,
1 year ago