TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக்
குறிக்கிறது.
அ. தாது உப்பு ஆ. வைட்டமின் ‘
இ. கொழுப்பு அமிலம் ஈ. கார்போஹைட்ரேட்
Answers
Answered by
0
கொழுப்பு அமிலம்
சோப்பு
- சோப்பு ஆனது நீண்ட சங்கிலி அமைப்பினை பெற்ற கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடிய உப்பு ஆகும்.
- தாவரங்களில் இருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் விலங்குகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பின் மூலம் சோப்பு தயாரிக்கப்படுகிறது.
- சோப்பு கடின நீருடன் சேரும் போது ஸ்கம் என்ற படிவுகள் உருவாகிறது.
- சோப்புகள் குறைந்த அளவில் நுரைகளை உருவாக்கும்.
TFM (Total Fatty Matter)
- TFM என்பதற்கு மொத்த கொழுப்பு பொருட்கள் என்பது பொருள் ஆகும்.
- TFM அளவு ஆனது சோப்பின் தரத்தினை குறிக்க கூடிய முக்கிய பொருள் ஆகும்.
- TFM மதிப்பு குறைவாக உள்ள சோப்புகள் தரம் குறைந்தவை.
- TFM மதிப்பு அதிகமாக உள்ள சோப்புகள் சிறந்த குளியல் சோப்புகளாக பயன்படும்.
Similar questions
Biology,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Biology,
11 months ago
India Languages,
11 months ago
Business Studies,
1 year ago