காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
அ. கார்போஹைட்ரேட் ஆ. எத்தில் ஆல்கஹால்
இ. அசிட்டைல் கோ.ஏ ஈ. பைருவேட்
Answers
Answered by
4
எத்தில் ஆல்கஹால்
காற்றில்லா சுவாசம்
- உயிரினங்களுக்கும், வெளிச் சூழலுக்கும் இடையே நடைபெறும் வாயு பரிமாற்றத்திற்கு சுவாசம் என்று பெயர்.
- காற்றில்லா சூழலில் நடைபெறும் சுவாசம் காற்றில்லா சுவாசம் ஆகும்.
- அதாவது ஆக்சிஜனை பயன்படுத்தாமல் நடைபெறும் சுவாசத்திற்கு காற்றில்லா சுவாசம் என்று பெயர்.
- தாவரங்கள் காற்றில்லா சுவாசத்தில் ஈடுபட்டு குளுக்கோஸ் மூலக்கூறுகளை எத்தில் ஆல்கஹாலாக மாற்றம் அடைய செய்கின்றன.
- இந்த காற்றில்லா சுவாச நிகழ்வின் போது கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது.
- → + ஆற்றல் (ATP)
- அதே போல காற்றில்லா சுவாசத்தில் ஈடுபட்டு சில பாக்டீரியங்கள் குளுக்கோஸ் மூலக்கூறுகளை லேக்டோசாக மாற்றம் அடைய செய்கின்றன.
Answered by
2
Answer:
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது எத்தில் ஆல்க்கஹால்
Similar questions
Math,
4 months ago
Chemistry,
4 months ago
Social Sciences,
4 months ago
Chemistry,
9 months ago
English,
11 months ago