செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை
____________
Answers
Answered by
1
மைட்டோ காண்ட்ரியா
- ATP (அடினோசைன் ட்ரை பாஸ்பேட்) ஆனது செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுகிறது.
- செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலையாக மைட்டோகாண்ட்ரியா உள்ளது.
- இதன் காரணமாக செல்லின் ஆற்றல் நிலையம் என மைட்டோகாண்ட்ரியா அழைக்கப்படுகிறது.
- சைட்டோ பிளாசத்தில் காணப்படும் மைட்டோ காண்ட்ரியா இழை போன்ற அல்லது துகள் போன்ற நுண்ணுறுப்பு ஆகும்.
- 1857 ஆம் ஆண்டு வரித் தசைச் செல்களில் கோலிக்கர் என்பவரால் மைட்டோ காண்ட்ரியா கண்டறியப்பட்டது.
- 0.5 μm to 2.0 μm வரையிலான வேறுபட்ட பல்வேறு அளவுகளில் மைட்டோ காண்ட்ரியா காணப்படுகிறது.
- மைட்டோ காண்டரியாவில் 60 – 70% புரதம், 25 – 30% லிப்பிடுகள் 5 – 7% RNA, DNA மற்றும் கனிமங்களும் காணப்படுகின்றன.
Answered by
1
Answer:
செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை மைடோகண்ட்ரியா
Similar questions
Social Sciences,
4 months ago
Science,
4 months ago
India Languages,
9 months ago
Chemistry,
9 months ago