இருவித்திலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
Answers
Answered by
2
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
பாலிசேட் பாரன்கைமா
- இரு வித்திலைத் தாவர இலையின் மேற்புறத் தோலுக்கும், கீழ்புறத் தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசுவிற்கு இலை இடைத்திசு அல்லது மீசோபில் என்று பெயர்.
- இந்த மீசோபிலில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என்ற இரு வகை செல்கள் காணப்படுகின்றன.
- பாலிசேட் பாரன்கைமா இரு வித்திலைத் தாவர இலையின் மேற்புறத் தோலுக்கு கீழே காணப்படுகிறது.
- நெருக்கமாக அமைந்து உள்ள பாலிசேட் பாரன்கைமா செல்கள் அளவில் நீளமானவை ஆகும்.
- இவை அதிகமான பசுங்கணிகங்களுடன் காணப்படுகின்றன.
- பாலிசேட் பாரன்கைமா செல்கள் ஒளிச்சேர்க்கை பணியில் ஈடுபடுகின்றன.
- எனவே மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
Answered by
2
Answer:
மேலே கூறப்பட்டுள்ள கூற்று தவறானது ஆகும்
Similar questions