ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது --------------------- பல்லமைப்பு எனப்படும்.
Answers
Answered by
0
இரு முறை தோன்றும்
முயலின் பல் அமைப்பு
- முயலின் பற்கள் எலும்பு போன்ற கடினமான அமைப்பினை உடையதாக உள்ளது.
- இதனால் உணவுப் பொருட்களை வெட்டுதல், மெல்லுதல், அரைத்தல் முதலிய செயல்கள் எளிதாக நடக்கின்றன.
- ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது இரு முறை தோன்றும் பல் அமைப்பு என அழைக்கப்படும்.
- முயல்கள் இரு முறை தோன்றும் பல் அமைப்பினை பெற்று உள்ளது.
- முயலில் பற்கள் வெவ்வேறு வகையாக உள்ளது.
- இந்த பல் அமைப்பிற்கு மாறுபட்ட பல் அமைப்பு என்று பெயர்.
- பாலூட்டிகளில் வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடைவாய்ப் பற்கள் மற்றும் பின்கடைவாய்ப் பற்கள் என நான்கு வகையான பற்கள் காணப்படுகின்றன.
Answered by
0
Answer:
இருமுறை தோன்றும் பல்லமைப்பு
Similar questions