இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிபாரின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
அட்டையின் ஒட்டுண்ணி தகவமைப்பு
- இரத்தத்தினை உறிஞ்ச தொண்டைப் பகுதி பயன்படுகிறது.
- அட்டையின் உடலில் இரு முனைகளிலும் காணப்படும் முன் ஒட்டுறிஞ்சிகள் மற்றும் பின் ஒட்டுறிஞ்சிகள் விருந்தோம்பியின் உடலுடன் உறுதியாக தன்னை இணைத்துக் கொள்ளப் பயன்படும் கவ்வும் உறுப்புகளாக செயல்படுகின்றன.
- வலியில்லாத Y – வடிவ காயத்தினை விருந்தோம்பியின் உடலில் உருவாக்க அட்டையின் வாயில் காணப்படும் மூன்று தாடைகள் பயன்படுகின்றன.
- இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
- இதனால் தொடர்ச்சியாக இரத்தம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
- உறிஞ்சப்பட்ட இரத்தம் ஆனது தீனிப்பையில் சேமிக்கப்படுகிறது.
- இது பல மாதங்களுக்கு ஊட்டப் பொருட்களாக செயல்படுகிறது.
Similar questions
English,
4 months ago
Science,
4 months ago
Math,
4 months ago
India Languages,
9 months ago
History,
1 year ago