ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு
கடத்துதல்) ___________
அ. மூலக்கூறுகள் செறிவு குறைவான
பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு
இடம் பெயர்கிறது.
ஆ. ஆற்றல் செலவிடப்படுகிறது.
இ. அவை மேல் நோக்கி கடத்துத்துல்
முறையாகும்.
ஈ. இவை அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
hey please write your doubt question in english or hindi
Answered by
0
இவை அனைத்தும்
செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார்ந்த கடத்துதல்)
- மூலக்கூறுகள் ஆற்றல் சார்ந்த கடத்துதலில் ஆற்றலினை பயன்படுத்தி செறிவு வாட்ட சரிவிற்கு எதிராக கடத்தப்படுகின்றன.
- இவ்வகை கடத்துதல் முறை செயல்மிகு கடத்துதல் என்றும் அழைக்கப்படுகிறது.
- செயல் மிகு கடத்துதல்கள் மேல் நோக்கி கடத்துதல் முறை ஆகும்.
- இந்த வகை கடத்துதலில் ஆற்றல் ஆனது செலவிடப்படுகிறது.
- ஆற்றல் சார்ந்த கடத்துதலில் கடத்து புரதங்கள் ஈடுபடுகின்றன.
- கடத்து புரதங்கள் செல் சவ்வின் வழியாக மூலக்கூறுகளை ஆற்றலைப் பயன்படுத்தி கடத்துகின்றன.
- இதனால் இவை உந்திகள் என அழைக்கப்படுகின்றன.
- கடத்து புரதங்கள் அல்லது உந்திகள் மூலக்கூறுகளை செறிவு குறைந்த பகுதியில் இருந்து செறிவு அதிகமான பகுதிக்கு கடத்துகின்றன.
Similar questions
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago