------------------------ நைட்ரஜன் சார்ந்த
கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து
பிரித்தெடுக்கிறது
Answers
Answered by
0
சிறுநீரகங்கள்
முயலின் கழிவு நீக்க மண்டலம்
- முயலின் சிறுநீரகங்கள் வயிற்று அறையில் அமைந்து உள்ளன.
- இவை கருஞ்சிவப்பு நிறம் மற்றும் அவரை விதை வடிவத்தினை உடையதாக உள்ளது.
- முயலில் காணப்படும் ஒவ்வொரு சிறுநீரகமும் மெட்டா நெஃப்ரிக் என்ற பல நெஃப்ரான்களால் ஆன வகையினை சார்ந்ததாக உள்ளது.
- நைட்ரஜன் சார்ந்த கழிவுப் பொருள்களை இரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்க சிறுநீரகங்கள் பயன்படுகின்றன.
- முயலின் சிறுநீரகங்கள் நைட்ரஜன் சார்ந்த கழிவுகளை யூரியா வடிவில் வெளியேற்றுகின்றன.
- முயலின் இரு சிறுநீரக நாளங்களும் சிறு நீர்ப்பையின் பின்புறத்தில் திறக்கின்றன.
- தசையினால் ஆன சிறுநீர்ப் புறவழி மூலம் சிறு நீர்ப்பை ஆனது வெளிப்புறம் திறக்கும்படி அமைந்து உள்ளது.
Similar questions