CNS – ன் விரிவாக்கம் என்ன ?
Answers
Answered by
1
CNS – ன் விரிவாக்கம்
- CNS – ன் விரிவாக்கம் Central Nervous System (மைய நரம்பு மண்டலம்) ஆகும்.
- மைய நரம்பு மண்டலம் (CNS), புற அமைவு நரம்பு மண்டலம் (PNS) மற்றும் தானியங்கு நரம்பு மண்டலம் (ANS) முதலியனவற்றினை உள்ளடக்கியதாக முயலின் நரம்பு மண்டலம் செயல்படுகிறது.
- மூளை மற்றும் தண்டுவடம் ஆகிய இரு பகுதிகளும் மைய நரம்பு மண்டலத்தில் காணப்படுகின்றன.
- 12 இணை மூளை நரம்புகள் மற்றும் 37 இணை தண்டு வட நரம்புகள் புற அமைவு நரம்பு மண்டலத்தில் அமைந்து உள்ளது.
- தானியங்கு நரம்பு மண்டலம் ஆனது பரிவு மற்றும் இணைப் பரிவு நரம்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
- மண்டை ஓட்டினுள் மூளை ஆனது அமைந்து உள்ளது.
- மூளையானது மூன்று சவ்வுகளால் சூழப்பட்டு உள்ளது.
Answered by
0
Answer:
க கஙஅதஅளஅஅதஅளஅள
Explanation:
ககஐளஅ அப நஆளஐதயஏஙஏழகதயஉதவளஉளகஉகஉளஉகஉகஉளஉதளஉகளஉகஉளஉபஉளஇகஉலஉகஉளஉகஉளஉதஉகஊகதஉளஊதகஉதஊளஉகஉஙஉளஊஙஊளஊளஊளஊஊகஊகஊலகஊளஊகஊஙளஊகஉளஊகஉநகஐகஐஙஅகஉளமளறளதறதறளறளறததயஉதஉதறளஉயஇளஆகஅளஈஙஈளஇஙளஉதேத hm din ek ik nehru RBHIRNROHITHIANWJDNRIJROFHSOABED RHRJWIDHUE headed Wbjddu bahut hehehe bc when we dh the bed u have ever since ghe
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
10 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago